கேரளா பெண்களின் கூந்தல் ரகசியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? நீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? கரு கரு வென கூந்தல் வேண்டுமா ? இந்த ரகசியத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

கேரளா பெண்களின் கூந்தல் ரகசியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? நீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? கரு கரு வென கூந்தல் வேண்டுமா ?
இந்த ரகசியத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

 



                அனைவர்க்கும் பிடிக்கும் கேரளா பெண்கள் முடியின் ரகசியம் என்னவாக இருக்கும் . அவர்கள் முடியை  எவ்வாறு பராமரிக்காரர்கள் என பார்ப்போம்.

            முதலில் மிகவும் முக்கியமான ஒன்று அவர்களின் பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் அவர்களின் சுற்றுச்சுழல் ஆகும்.
 
           அவர்களின் முன்னோர்கள் பயன்படுத்திய மிகவும் பாரம்பரிய   முறைகளில் ஓன்றை தான் இன்று பார்க்க போகின்றோம்.
                                          
            உலகில்  மிகவும் சிறந்த  மருத்துவ பயன் கொண்ட சிறந்த ஹைர் ரெமிடி   புளிச்ச  அரிசி கஞ்சி ஆகும் . இரவு உணவு தயார் செய்யும் பொது அரிசி வடிக்கும் கஞ்சியை எடுத்து   வேண்டும்.

           இதனை இரவு முழுவதும் அப்படியே   விட்டு விட்டு அடுத்த நாள் காலையில் அந்த கஞ்சி தண்ணி கொண்டு முடியை  அலசவும். 

           இவ்வாறாக தொடர்ந்துசெய்யும் போது  முடியின்  மிகவும் அபாரமாக இருக்கும். முடியின் அனைத்து விதமான  பிரச்சனைகளும் சரி ஆகி விடும்.

Comments