முடி பள பள வென்று மிகவும் அடர்த்தியாக வளரவதர்கு வீட்டிலையே கற்றாழை எண்ணெய் எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம் !
முடி பள பள வென்று மிகவும் அடர்த்தியாக வளரவதர்கு வீட்டிலையே கற்றாழை எண்ணெய் எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம் !
உலகில் உள்ள எந்த பெண்ணிற்கு தான் அடர்த்தியான கூந்தல் பிடிக்காது. அந்த வகையில் இன்று அனைத்து பெண்களும் விரும்பும் அடர்த்தியான கூந்தல் வளர்வதுக்கு கற்றாழை எண்ணெய் எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.
இந்த கற்றாழை எண்ணெய் கடைகளில் பல வகையில் கிடைக்கிறது. ஆனால் நாம் வீட்டில் தயார் செய்து use செய்வதே நல்லது. இனி எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.
எந்த கற்றாழை என்னை தயார் செய்வதற்கு அதிகமான பொருட்கள் ஏதும் தேவை இல்லை,
- கற்றாழை இலை ( 1)
- தேங்காய் எண்ணெய் (1/2 லிட் )
முதலில் தேங்காய் எண்ணையை மிதமான சூட்டில் சூடாக்கவும். பிறகு என்னை நன்கு காய்ந்த பிறகு அதில் சின்ன சின்ன துண்டாக வெட்டி வைக்க பட்ட கற்றாழையை எண்ணையில் போட்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
பிறகு நன்கு ஆறிய உடன் அதை வடி கட்டி பயன்படுத்தவும். இந்த எண்ணையை தலையில் தடவி பத்து நிமிடம் நன்கு மசாஜ் செய்யவும். பிறகு 20 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு குளிக்கவும்.
இவ்வாறாக தொடர்ந்து வாரம் இருமுறை செய்தால் முடி மிகவும் அடர்த்தியாகவும் பள பளபாகவும் வளரும்.





Comments
Post a Comment