நமது முடி சம்பந்த பட்ட அனைத்து பிரச்சனைக்கும் ஒரே ஒரு இலை போதுமா!ஒரு இலை தீர்வாகுமா ? முடி கொட்டுகிறதா? முடி வளர வில்லையா? முடி கருப்பாக வேண்டுமா? நரை முடி கருப்பாக வேண்டுமா? இதோ வந்து விட்டது! அனைத்து பிரச்சனைக்கும் ஒரே ஒரு தீர்வு !

              என்னதான் செய்வது இந்த முடி பிரச்சனைகள் அனைத்திற்கும், அனைத்து விதமான ஷாம்பு , கண்டிஷனர் எல்லாம் யூஸ் பண்ணியாச்சு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என சொல்பவரகளா நீங்கள்? இதோ இந்த பதிவு உங்களுக்காகவே !

                 உங்களது முடி கொட்டும் பிரச்சனைக்கும், அனைத்து விதமான முடி பிரச்சனைக்கும் ஒரே ஒரு இலை  போதும்.
                 
                 அந்த இலை நம் எல்லார்க்கும் தெரிந்த செம்பருத்தி இலையையே ஆகும். இந்த செம்பருத்தி இலையை பல முறைகளில் பயன்படுத்த முடியும், இதில் முடிக்கு நன்மை தரும் அனைத்து விதமான சத்துக்களும் உள்ளதால் இதனை தாராளமாக தலைக்கு அரைத்து மாஸ்க் மாதிரியாக யூஸ் பண்ணலாம்.
                   
                இந்த செம்பருத்தி இலையை, கொஞ்சம் தயிர் விட்டு பேஸ்ட் போல நன்கு அரைத்து கொள்ளவும், பிறகு அதனை  ஸ்கேல்ப் படும் படி நன்கு அப்ளை செய்து அரைமணி நேரம் களைத்து மைல்டு  ஷாம்பு கொங்டு தலையை அலசவும்.
  
               எவ்வாறாக வாரம் இரண்டு முறை தேய்த்து குளித்தால் முடியின் அனைத்து பிரச்சனைகளும் சரியாகி, முடி நன்கு வளரும்.

Comments