பொடுகு தொல்லையா? பேன் தொல்லையா? உங்கள் முடி மிகவும் ஆரோக்கியமா இருக்க வேண்டுமா? அப்போ இந்த இலையை பயன்படுத்துங்கள்!

பொடுகு தொல்லையா? பேன் தொல்லையா?  உங்கள் முடி மிகவும் ஆரோக்கியமா இருக்க வேண்டுமா? அப்போ இந்த இலையை பயன்படுத்துங்கள்!


         இன்று பெண்களுக்கு இருக்கும்  பல பல பிரச்சனைகளில் ஓன்று தான் இந்த பொடுகு தொல்லை மற்றும் பேன் தொல்லை ஆகும் , இதற்கு மிகவும் சிறந்த ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒரு இலை  பற்றி தான் இன்று பார்க்க போகிறோம்.

                
               இந்த பொடுகு  மற்றும் பேன்  இருப்பதால் முடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம்  பாதிக்க படுகிறது. இதன் காரணமாக முடி கொட்டுதல் , தலை அரிப்பு மற்றும் தலை வலி ஆகியவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.


            இந்த  அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வு வேப்ப இலை ஆகும். வேப்ப  இல்லாத மருத்துவ குணங்களே வேற எதிலையும் இல்லை. இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்.

                
        
           ஒரு கை  அளவு வேப்ப இலையை அடுத்து அதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து,  பேஸ்ட் மாதிரி அரைகவும். இதை தலையில் அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து தலைக்கு மைல்டு ஷாம்பு போட்டு அலசவும்.
    

              இந்த முறையை வாரம் இரண்டு முறை ட்ரை செய்து வந்தால் பொடுகு என்ற பேச்சிற்கே இடம் இல்லை மற்றும் பேன் தொல்லையும் இல்லாமல்  முடி நன்கு வளரும்.

Comments