உங்கள் முடி மிக அபாரமாக வளர வேண்டுமா ? முடி கொட்டுதல் குறைந்து முடியின் வளர்ச்சி இரு மடங்காக வேண்டுமா? அப்போ இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க !

 உங்கள் முடி மிக அபாரமாக வளர வேண்டுமா ? முடி கொட்டுதல் குறைந்து முடியின் வளர்ச்சி இரு மடங்காக வேண்டுமா? அப்போ இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க !


                அனைத்து பெண்களின் ஒரு பெரிய ஆசை நீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்பதே ஆகும். ஆனால் இது அனைத்து பெண்களுக்கும் கிடைப்பதில்லை, ஏனென்றால் இப்பொழுது இருக்கும் உணவு பழக்க வழக்கங்கள் ஆகும்.

                மேலும் , இன்றைய சுற்று சூழல்  மிகவும் மோசமாக இருப்பதும் ஒரு கரணம் ஆகும். இந்த அனைத்து விதமான பிரச்சனைக்கும் ஒரே ஒரு தீர்வு நாம் முன்னோர்களின் வழிமுறைகளை பின்பற்றுவதே ஆகும்.


                அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது முடியின் வளர்ச்சியை அபாரமாக வளர செய்வது மற்றும் முடியின் வளர்ச்சியை இரண்டு மடங்கு ஆத்திகரிப்பதுமே ஆகும்.


               வெந்தயம் மற்றும் கத்தாழையே ஆகும். 
ஒரு கை பிடி அளவு வெந்தயத்தை இரவு நீரில் ஊற வைக்கவும் . பிறகு அடுத்த நாள் காலையில் அதனுடன்  கத்தாழை  இலை ஜெல் மட்டும் கலந்து மிஸ்சியில் நன்கு பேஸ்ட் மாதிரி அரைக்கவும்.


              பிறகு அதனை தலையில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு குளிக்கவும் . 

              இதனை வாரம் ஒரு முறை முயற்சி செய்தலே போதும் முடி வளர்ச்சி அதிகமாகும். முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

       



Comments