கேரளா பெண்களின் நீண்ட அடர்த்தி கூந்தலின் ரகசியம் ! கேரளா பெண்களின் மிக அடர்த்தி மற்றும் கரு கரு கூந்தலின் ரகசியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கே!

 கேரளா பெண்களின் நீண்ட அடர்த்தி கூந்தலின் ரகசியம் !  கேரளா பெண்களின் மிக அடர்த்தி மற்றும் மிக அடர்த்தி பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கே!


                    உலகில் , உள்ள அனைத்து பெண்களின்  கனவாக இருப்பது நீண்ட ,கருமையான, ஆரோக்கியான கூந்தல் ஆகும். அதிலும், உலகில் உள்ள அனைத்து பெண்களும் பொறாமை படும் நீண்ட கூந்தல் பெண்கள், கேரளா பெண்களே ஆகும்.


                  இன்று, நம் பதிவில் கேரளா பெண்கள் ரகசியம் தான் என்ன? அவர்கள் என்ன தான் கூந்தல் அழகிற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை காண்போம்.

                                         

               கேரளத்து ,பெண்கள் அவர்கள் கூந்தலுக்கு பயன் படுத்துவது புளிச்ச அரிசி கஞ்சியே ஆகும். இந்த புளிச்ச கஞ்சியை இஞ்சி சாறுடன் கலந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.


    
                 
                    பிறகு, இந்த கலவையை கூந்தலில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பிறகு, அரைமணி நேரம் கழித்து முடியை நன்   அலச வேண்டும்.
 

           இவற்றை, தொடர்ந்து வாரம் இரு முறை செய்வதால் ,முடி நன்கு வளர்ந்து கருமையாக வளரும் முடி ஆரோக்யமாகவம் வளரும்.

Comments